புது தில்லி: நாடு முழுவதும் தரமான, சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய உணவு பதப்படுத்தல் அமைச்சகம் கூறியுள்ளது.