புது தில்லி: சரக்கு போக்குவரத்து மூலமாக ரயில்வே துறைக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் 10.8 சதவீதம் கூடுதலாக வருமானம் கிடைத்துள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.