ஹைதராபாத்: ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் இடதுசாரிக் கட்சிகளுக்கு வந்துவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா கூறியுள்ளார்.