சில்லிகுரி : தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரி போராடிவரும் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா நடத்திவரும் முழு அடைப்பால் டார்ஜிலிங் மாவட்டத்தில் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.