டெல்லி: மாநில அரசுகள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவிற்கு விற்பனை வரி குறைத்ததால், மாநிலங்களுக்கு ஏற்பட்ட விற்பனை வரி வருவாயில் ஏற்பட்ட இழப்பில் மத்திய அரசு 50 விழுக்காடு கொடுக்க வேண்டும் என்று வாட் குழுத் தலைவர் அசிம் தாஸ் குப்தா கூறினார்.