சூரத்: மத்திய அரசு உதவிபெறும் மாநிலங்களில் இருந்து குஜராத் நீக்கப்பட்டுள்ள நிலையில், முடிந்தால் என்னைத் தூக்கிலிடுங்கள் என்று அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி மத்திய அரசிற்கு சவால் விட்டுள்ளார்.