புதுடெல்லி: மருத்துவ காப்பீடு செய்து கொண்டவர், தனக்கிருந்த வியாதியை மறைத்திருந்தாலும் மருத்துவ காப்பீடுக்கான நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று டெல்லி நுகர்வோர் குறைதீர்ப்பு மன்றம் உத்தரவிட்டுள்ளது.