நாக்பூர்: கிழக்கு மராட்டியத்தில் காவல் நிலையம் இடிந்து விழுந்ததில் மாநில ரிசர்வ் காவல் படையினர் 4 பேர் கொல்லப்பட்டதுடன் 3 பேர் படுகாயமடைந்தனர்.