கெளகாத்தி: அதிகரிக்கும் பணவீக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய சவால் என்பதை ஒப்புக்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க பெட்ரோல் விலையை உயர்த்துவதைத் தவிர மத்திய அரசிற்கு வேறு வழியில்லை என்றார்.