1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

கேரள‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌பிர‌ச்சார‌த்தை துவ‌ங்கு‌ம் பா.ஜ.க.!

பா.ஜ.க. த‌மிழக‌ம் வெ‌ங்கையா நாயுடு Tamilnadu BJP Election
தெ‌ன்‌னி‌ந்‌தியா‌வி‌ல் த‌‌‌ன்னை‌ப் பல‌ப்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளு‌ம் வகை‌யி‌ல் கேரள‌த்‌தி‌ல் இரு‌ந்து தே‌ர்த‌ல் ‌பிர‌ச்சார‌த்தை‌த் துவ‌ங்க பா.ஜ.க. ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது.

க‌ர்நாடக‌‌ச் ச‌ட்டம‌ன்ற‌த் தே‌ர்த‌லி‌ல் வெ‌ற்‌றி‌பெ‌ற்றதை அடு‌த்து ஆ‌ந்‌திர‌ம், த‌மிழக‌ம், கேரள‌ம் ஆ‌கிய மா‌நில‌ங்க‌ளிலு‌ம் த‌ன்னை வலு‌ப்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளு‌ம் முய‌ற்‌சி‌யி‌ல் பா.ஜ.க. ‌தீ‌விரமாக ஈடுப‌ட்டு‌ள்ளது.

இத‌ன் ஒருபகு‌தியாக வரு‌கிற நாடாளுமனற‌த் தே‌ர்தலு‌க்கான ‌பிர‌ச்சார‌த்தை கேரள‌த்‌தி‌ல் இரு‌ந்து துவ‌ங்க பா.ஜ.க. ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது.

வரு‌கிற 21 ஆ‌ம் தே‌தி பால‌க்கா‌ட்டி‌ல் நட‌க்கு‌ம் ‌விழா‌வி‌ல் பா.ஜ.க. மூ‌த்த தலைவ‌ர் வெ‌ங்கையா நாயுடு ப‌ங்கே‌ற்று‌த் தே‌ர்த‌ல் ‌பிர‌ச்சார‌த்தை‌த் துவ‌க்‌கி வை‌க்‌கிறா‌ர்.