புது டெல்லி: உலகமயமாக்கல், வேகமான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்க இடையில் பஞ்சாயத்துப் பிரதிநிதிகளின் குரல்களுக்கும் மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என்று அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.