புது டெல்லி: நமது நாட்டின் பணவீக்கம் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாதவாறு 8.75 விழுக்காடாக உயர்ந்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இடதுசாரிகள், மத்திய அரசு ஊக வணிகர்களிடம் சரணடைந்து விட்டதாகக் குற்றம்சாற்றினர்.