புது டெல்லி: இலங்கையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இனப்பிரச்சனை காரணமாக அப்பாவி மக்கள் பலியாகி வருவது மிகுந்த கவலை அளிக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.