புது டெல்லி: சர்வதேச அணுசக்தி முகமையுடனான (ஐ.ஏ.இ.ஏ.) தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தைத் தாங்கள் எதிர்க்கவில்லை என்றும் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை மட்டுமே தாங்கள் எதிர்ப்பதாகவும் இடதுசாரிகள் கூறியுள்ளனர்.