புது டெல்லி: 11ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள நீர்வளத் தகவல் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ.234.30 கோடி ஒதுக்கி பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்தது.