புது டெல்லி: 2010 காமன் வெல்த் போட்டிகளுக்கு வீரர்களை தயார் படுத்தும் நோக்குடன் மத்திய அரசு ரூ.678 கோடியை பயிற்சிக்காக நிதி உதவி அறிவித்துள்ளது.