புது டெல்லி: சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பகல்பூர் மதக் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கான ரூ.29.81 கோடி மதிப்பிலான நிவாரணத் திட்டத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.