புது டெல்லி: அணு தொழில்நுட்பங்களைப் பெறுவதில் இருந்து இந்தியா தனிமைப்படுவதைத் தடுக்க இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு நடைமுறைக்கு வருவது அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.