புது டெல்லி: உரம் தட்டுப்பாடு இல்லாமல் நாடு முழுவதும் எல்லா தரப்பு விவசாயிகளுக்கும் கிடைக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி ஆராய மத்திய இரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் நிலைக் குழுவின் சிறப்பு கூட்டம் நாளை நடைபெற உள்ளது.