புது டெல்லி: பழங்குடியினர் அந்தஸ்து வேண்டி குஜ்ஜார்கள் நடத்திய போராட்டத்தினால் ரயில்வே துறைக்கு ரூ.40 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது.