புது டெல்லி: இந்திய எல்லைப் பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடுகிறது என்று புகார் எழுந்துள்ள நிலையில், தனது அண்டை நாடுகளுடன் மோத இந்தியா விரும்பவில்லை என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறினார்.