புது டெல்லி: வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறுபவர்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.