புது டெல்லி: தொலைபேசி நிறுவனங்களிடையில் வளர்ந்துவரும் போட்டியைச் சமாளிக்கும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது எஸ்.டி.டி. அழைப்பு கட்டணங்களை 50 விழுக்காடு குறைத்துள்ளது.