பீகார்: காவல் நிலையத்தைத் தாக்கி ஆயுதங்களைக் கொள்ளையடித்ததுடன், இருவரைக் கொலை செய்த வழக்கில் மாவோயிஸ்ட்டுகள் இருவருக்கு மரண தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.