புது டெல்லி: பயங்கரவாதிகள் அல்லது தீவிரவாதிகளின் கைகளில் அணு ஆயுதங்கள் சிக்குவதற்கான ஆபத்து அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்தார்.