ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் மோர்பி என்ற ஊருக்கு அருகேயுள்ள செராமிக் தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி 6 தொழிலாளர்கள் பலியானார்கள்.