புது டெல்லி: குஜ்ஜார்கள் இனம் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கக்கோரி நடத்திய ஆர்பாட்டங்களில் நின்று போன ரயில் போக்குவரத்துகள் ராஜஸ்தான் மாநிலத்தில் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.