கேரள மாநில அரசு விற்பனை வரியை குறைத்துள்ளதால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.22 பைசா, டீசலுக்கு ரூ.0.66 பைசா விலை குறைந்துள்ளது.