பெங்களூரு: கர்நாடகச் சட்டப் பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு வெற்றிபெற்றது.