சென்னை: மாநில அரசுகள் தங்களுக்கு விற்பனை வரியால் கிடைக்கும் உபரி வரி வருவாயை குறைத்துக் கொள்ள சம்மதித்ததால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1, டீசல் விலை லிட்டருக்கு ரூ.0.50 பைசா குறைய வாய்ப்பு உள்ளது.