ஹைதராபாத்: உலகச் சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை எதிர்பார்த்த அளவை விட அதிகரித்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலைகளை அரசு உயர்த்தியது சரியான நடவடிக்கையே என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி. ரெட்டி கூறினார்.