புது டெல்லி: தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையைச் சிறிதளவு உயர்த்தியிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் அளித்துள்ள விளக்கத்திற்கு இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.