புது டெல்லி: மத்திய அரசிற்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை கருத்தில் கொண்டு செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று பிரதமர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு அயல்நாட்டுப் பயணத்தை ரத்து செய்தார்.