புது டெல்லி: குஜ்ஜார் இனத்தவர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி நடத்திவரும் ஆர்பாட்டம் காரணமாக ராஜஸ்தான் வழி செல்லும் சுமார் 27 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.