புது டெல்லி: தேவையற்ற செலவுகளைத் தவிர்க்குமாறும், அரசுப் பணத்தைச் சிக்கனமாகச் செலவழிக்குமாறும் அமைச்சர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.