புது டெல்லி: கச்சா எண்ணெய் விலை உயர்வினால் இழப்பைச் சந்தித்துள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நிதிநிலையை ஆராய உயர்மட்டக் குழு ஒன்றினை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார்.