புது டெல்லி: சிக்கிம் மாநில எல்லை விவகாரம் ஏற்கெனவே தீர்க்கப்பட்டுவிட்ட நிலையில், அம்மாநிலத்தின் ஒரு பகுதி தங்களுக்குச் சொந்தமானது என்ற சீனாவின் கோரிக்கையைத் திட்டவட்டமாக மறுப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.