புதுச்சேரி : பெட்ரோலிய பொருட்கள் மீது விதிக்கும் வரிகளை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக நீக்க வேண்டும் என்று இந்திய சமூக மேம்பாட்டு கழகம் கூறியுள்ளது.