புது டெல்லி: பெட்ரோலியப் பொருட்கள் மீதான விற்பனை வரியை ரத்துசெய்ய வேண்டும் என்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கு அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.