கொல்கத்தா: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து இடது சாரிக் கட்சிகள் ஆளும் மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.