புது டெல்லி: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை மத்திய அரசு உயர்த்தியுள்ளது தற்கொலைக்குச் சமமானது என்று கூறியுள்ள இடதுசாரிகள், விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால் நாளை முதல் ஒரு வாரத்திற்கு நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக எச்சரித்துள்ளனர்.