புதுடெல்லி : பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை மத்திய அரசு உயர்த்தியதைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது!