புது டெல்லி: குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரசுக்கு ஏற்பட்டு வரும் தொடர்ச்சியான தோல்விகள் பற்றி ஆராய்வதற்காக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் 7 பேர் குழுவினை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.