புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள விகிதத்தை நிர்ணயிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான 6-வது சம்பள கமிஷன் மத்திய அரசு ஊழியர்களுக்கு சராசரியாக 28 சதவீதம் சம்பளம் உயர்த்த பரிந்துரை செய்தது.