சென்னை: இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு காலக்கெடு எதுவும் இல்லையென்றும், அதற்கான நடவடிக்கைகளை முடிப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.