புது டெல்லி: அணுசக்தி உடன்பாட்டினை பா.ஜ.க. எதிர்க்கவில்லை என்றும், எதிர்காலத்தில் இந்தியா மேற்கொள்ளும் அணு ஆயுதச் சோதனைகளுக்கு தடை இல்லாத வகையில் அது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறது என்றும் அக்கட்சி தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.