ஹைதராபாத்: புதிய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் வருகிற 6 ஆம் தேதி அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ளனர்.