டெல்லி : பெட்ரோல், டீசல் விலையை எவ்வளவு உயர்த்துவது என்று மத்திய அமைச்சரவையில் இன்று இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.