புது டெல்லி: குஜ்ஜார்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விடயத்தில் ராஜஸ்தான் மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்தியச் சட்ட அமைச்சகம் கூறியுள்ளது.