புது டெல்லி: மக்களுக்கு எதிரான அரசிற்கு ஆதரவளிக்க விரும்பவில்லை என்று கூறிய புரட்சிகர சோசலிசக் கட்சி (RSP) ஐ.மு.கூ.- இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்து இன்று திங்கட்கிழமை விலகியது.